2026 பெப்ரவரி 24, செவ்வாய்க்கிழமை

வாழ்த்துகளைத் தெரிவித்தார் மைத்திரி...

Editorial   / 2019 மே 31 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் 15ஆவது பிரதமராக தெரிவான, நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றார். இதன்போது, ஜனாதிபதித் தலைமையில் சென்றிருந்தக் குழுவினரும் பங்கேற்றனர்.

பதவியேற்று விழா,  இந்தியா ராஷ்டரபதி பவனில் நேற்று (30)மாலை இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X