2025 மே 15, வியாழக்கிழமை

வாழ்த்தொலி...

Freelancer   / 2021 ஜூலை 08 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு 

பொதுஜன பெரமுனக் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவின் பாராளுமன்ற வருகைக்கு முல்லைத்தீவு மாவட்ட பொதுஜன பெரமுனக் கட்சியின் ஆதரவாளர்கள் இன்று (8) தமது மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் முகமாக, வெடி கொளுத்தி  கொண்டாடியுள்ளனர். விஜயரத்தினம் சரவணன்

M

களுவாஞ்சிகுடி 

பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராகவும், நிதி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துள்ளதையடுத்து, களுவாஞ்சிகுடி மக்கள்  பட்டாசு  கொளுத்தி  அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ( வ.சக்தி )

M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .