2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

விசேட ஒன்றுகூடல்...

Editorial   / 2017 டிசெம்பர் 04 , பி.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மல்வான அல் - முபாரக் தேசிய பாடசாலையின் 1992 O/L 1995 A/L வகுப்பின்  மாணவர்கள் பாடசாலை விட்டு வெளியேறி 25 வருடத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட விசேட ஒன்றுகூடல் நிகழ்வு  டிஸம்பர் 3ம் திகதி ஹொரனை கோனபோல சிசிலியான ஸ்டோன் ரிஸொர்ட் ஹோட்டலில் நடைபெற்றது . இவ்விசேட ஒன்றுகூடல் நிகழ்வில் அஷ்ஷேஹ் யு.கே. ரமீஸ் விசேட சொற்பொழிவு நிகழ்த்துவதையும் கலந்து கொண்ட  பழைய மாணவர் உறுப்பினர்களையும் படங்களில் காணலாம். 

 



 


 



 


 


 


 


 


 


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X