2025 மே 17, சனிக்கிழமை

விபத்து...

Editorial   / 2020 ஏப்ரல் 22 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி - கொழும்பு பிரதான வீதியின் வெவசிறிகம பகுதியில் நேற்று முன்தினம் (20) மாலை ஓட்டோவொன்று வேகக் கட்டுப்பாட்டையிழந்து வளைவொன்றில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பயணித்த கந்தளாய், வென்ராசன்புர, வாத்தியாகம பகுதிகளைச் சேர்ந்த 23, 21, 25 வயதுடைய மூவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

(படங்கள் - எப்.முபாரக்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .