2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

விருது விழா…

Editorial   / 2017 டிசெம்பர் 09 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தேயிலை கைத்தொழில் துறைக்கு 150 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு தேயிலை கைத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ளவர்களைப் பலப்படுத்தும் நோக்குடன் பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சினால், முதன் முறையாக விருது விழாவொன்று நேற்று(08) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துக்கொண்டு விருதுகளை வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .