Editorial / 2023 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விருந்தினர் காத்திருப்பு மண்டபம் வெள்ளிக்கிழமை (18) திறந்து வைக்கப்பட்டது.
முன்னாள் சிறைச்சாலை உத்தியோகத்தர் காசிப்பிள்ளை சதாசிவத்தின் குடும்ப உறுப்பினர்களால் இவ் விருந்தினர் காத்திருப்பு மண்டபம் நிர்மாணிக்கப்பட்டது.
சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ உதயகுமாரவின் அழைப்பின் பேரில் காசிப்பிள்ளை சதாசிவத்தின் குடும்ப உறுப்பினர்களால் மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறைச்சாலை உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.





1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago