2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

விளையாட்டரங்கம்...

Freelancer   / 2021 ஜூன் 23 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிசர கடற்படை முகாமில், புதிதாக நிர்மாணிக்க்ப்பட்ட இலங்கை கடற்படையின் உள்ளக விளையாட்டு அரங்கத்துக்கு  “கொமாண்டர்  பராக்கிரம சமரவீர  உள்ளக விளையாட்டு அரங்கம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இவ்வரங்கம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்தா உலுகேதென்ன பங்குபற்றலுடன் வெலிசர கடற்படை வளாகத்தில் இன்று (23) திறந்து வைக்கப்பட்டது.

இதேவேளை,  மறைந்த  பராக்கிரம சமரவீர கடற்படை அதிகாரியின்  மனைவி திருமதி சுதர்ஷனி சமரவீரவும் இதன்போது கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

M


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X