2025 மே 15, வியாழக்கிழமை

விழிப்புணர்வு சுவரொட்டிகள்…

Princiya Dixci   / 2021 ஜூன் 18 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், அ.அச்சுதன்

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெற விழிப்புணர்வு சுவரொட்டிகளை  ஒட்டும் நடவடிக்கை, இலங்கை செஞ்சிலுவை சங்க திருகோணமலை கிளையால் முன்னெடுக்கப்படுகின்றது.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள், அரச திணைக்கள், அரச மற்றும் தனியார் வங்கிகள் என திருகோணமலை நகர் பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில், செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்களால், நேற்றும் (17) இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .