Freelancer / 2023 மே 14 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம் எஸ் எம் நூர்தீன்
வீதி பாதுகாப்பு வார்த்தை யொட்டி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள முகைதீன் வித்தியாலய அதிபர்,ஆசிரியர்கள், மாணவர்கள் வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு நடை பவணியொன்றில் வெள்ளிக்கிழமை (12) ஈடுபட்டனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலகளாவிய வீதிப் பாதுகாப்பு வாரத்துடன் இணைந்ததாக இலங்கையின் அனைத்து பாடசாலைகளிலும் வீதி பாதுகாப்பு வாரம் "மே மாதம் 12ம் திகதி ஆரம்பமானது. 16ம்" திகதி வரை நடைபெறும்.
இதன்போது வீதி பாதுகாப்பு தொடர்பாக எழுதப்பட்ட பதாதைகளை மாணவர்கள் தாங்கி நின்று விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்






8 minute ago
26 minute ago
44 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
26 minute ago
44 minute ago
2 hours ago