Editorial / 2018 பெப்ரவரி 04 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
70ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, கொழும்பு விஹார மகா தேவி பூங்காவில், நேற்றைய தினம்(03) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது அந்நிகழ்வில் நாடகம் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் பங்குப்பற்றியவர்களுக்கு ஜனாதிபதி பரிசில்களையும் வழங்கி வைத்தார். (படங்கள் – ஜனாதிபதி காரியாலயம்)





7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago