2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வீடுகள் கையளிப்பு

Editorial   / 2019 ஜூன் 02 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வடக்கு அபிவிருத்தி அமைச்சின் நிதி உதவியின் கீழ், யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை, கெலன் தோட்டம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று (02) கையளித்துள்ளார்.

இந்நிகழ்வில், அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன, தயாகமகே, விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட அமைச்சர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X