2025 மே 21, புதன்கிழமை

’வீட்டுக்கு வீடு மரம்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்மாந்துறைத்  தொகுதியில்,  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்  தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலின் கீழ், “வீட்டுக்கு வீடு மரம்” எனும் மரம் நடுகை வேலைத்திட்டம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில், சம்மாந்துறை பிரதேசத்தில் இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

(படப்பிடிப்பு: எம்.எஸ்.எம். ஹனீபா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .