2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வீதியை செப்பனிடல் ஆரம்பம்...

Freelancer   / 2021 ஜூலை 13 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேசத்தில் மிகநீண்டகாலமாக சேதமடைந்திருந்த நூரானிய தொடக்கம் வேதத்தீவு பாலம் வரையிலான 2.68 கிலோ மீற்றர் வீதியை காபட் இட்டு செப்பனிடுவதற்கான வேலைத்திட்டங்கள் நேற்று (12) ஆரம்பித்து வைக்கப்பட்டன. ​இதற்கென 41 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

செப்பனிடும் வேலைகள் நேற்றையதினம் ஆரம்பித்துவைக்கப்படபோது  திருகோணமலை  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கபில நுவன் அத்துகோரள பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அத்துடன்   திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரள மூதூருக்கான இணைப்பாளர் எஸ்.எம்.எம்.முபாரக் ஆகியோர் பங்கேற்றனர்.

M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .