
மெர்லிபோர்ன் கிரிக்கெட் கழக அணிக்கும், உலக தெரிவு அணிக்குமிடையில் நடைபெற்ற 50 ஓவர்கள் சிநேகபூர்வ கண்காட்சிப் போட்டியில் மெர்லிபோர்ன் கிரிக்கெட் கழக அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய உலக தெரிவு அணி 50 ஓவர்களில் 7 விக்கட்களை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்றது.
உலக தெரிவு அணியின் ஓட்ட விபரம் விபரம்
அடம் கில்கிறிஸ்ட் 29
விரேந்தர் செவாக் 22
தமிம் இக்பால் 01
கெவின் பீட்டர்சன் 10
யுவராஜ் சிங் 132
சஹிட் அப்ரிடி 00
போல் கொலிங்வூட் 40
பீட்டர் சிடில் 33
ஷேன் வோர்ன் 03
எம்.சி.சி பந்துவீச்சு
சைட் அஜ்மல் 10 ஓவர்கள் 45 ஓட்டங்கள் 4 விக்கெட்கள்
பிரட் லீ 10 ஓவர்கள் 55 ஓட்டங்கள் 2 விக்கெட்கள்
சச்சின் டெண்டுல்கார் 04 ஓவர்கள் 33 ஓட்டங்கள் 1 விக்கெட்
எம்.சி.சி துடுப்பாட்டம்
ஆரோன் பிஞ்ச் 181
சச்சின் டெண்டுல்கர் 44
பிரையன் லாரா 23
ராகுல் டிராவிட் 0
சிவ்நரையன் சந்தர்போல் 37
உலக அணி பந்து வீச்சு
போல் கொலிங்வூட் 07 ஓவர்கள் 25 ஓட்டங்கள் 2 விக்கெட்கள்
முத்தையா முரளிதரன் 10 ஓவர்கள் 55 ஓட்டங்கள் 1 விக்கெட்
மேர்லிபோர்ன் கிரிக்கெட் கழகத்தின் 200 வது கொண்டாட்டங்களின் ஒரு கட்டமாக இந்தப் போட்டி ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது.
இந்தப் போட்டியில் பங்குபற்றிய வீரர்களின் விபரம்
மேர்லிபோர்ன் கிரிக்கெட் கழக அணி
சச்சின் டெண்டுல்கர் ,பிரையன் லாரா ,சிவ்நரையன் சந்தர்போல் ,சைட் அஜ்மல் , ராகுல் டிராவிட் ,ஆரோன் பிஞ்ச் ,உமர் குல் ,ப்ரெட் லீ, ஷோன் டெய்ட், டானியல் வெட்டோரி
உலக தெரிவு அணி
ஷேன் வோர்ன் ,முத்தையா முரளிதரன் ,அடம் கில்க்றிஸ்ட் ,சஹிட் அப்ரிடி , டினொ பெஸ்ட் ,போல் கொலிங்க்வூட் ,தமிம் இக்பால் ,கெவின் பீட்டர்சன் , விரேந்தர் செவாக் ,பீட்டர் சிடில்,யுவராஜ் சிங்