A.P.Mathan / 2014 ஓகஸ்ட் 15 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் இலங்கை அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ரங்கன ஹேரத் 5 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம் இலங்கை அணி பலம் பெற்றுள்ளது. தமது இரண்டாம் இன்னிங்சிற்க்காக துடுப்பாடி வரும் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 244 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 12 minute ago
21 minute ago
27 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
27 minute ago
38 minute ago