Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 03 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எட்ஜ்பாஸ்டனில் இன்று ஆரம்பமாகிய இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 297 ஓட்டங்களுடன் தமது முதலாவது இனிங்ஸில் சுருண்டது.
துடுப்பாட்டத்தில், கரி பலன்ஸ் 70, மொயின் அலி 63, அணித்தலைவர் அலிஸ்டியர் குக் 45, ஜேம்ஸ் வின்ஸ் 39 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், வகாப் ரியாஸுக்கு பதில் அணியில் இடம்பிடித்த சொஹைல் கான் ஐந்து விக்கெட்டுகளையும் ரஹாட் அலி, மொஹம்மட் ஆமிர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் யாசிர் ஷா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
21 minute ago
31 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
31 minute ago
46 minute ago