Mithuna / 2023 டிசெம்பர் 06 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மிர்பூரில் நேற்று ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டில் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
பங்களாதேஷ்: 172/10 (துடுப்பாட்டம்: முஷ்பிக்கூர் ரஹீம் 35, ஷடாட் ஹொஸைன் 31, மெஹிடி ஹஸன் மிராஸ் 20 (42) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிளென் பிலிப்ஸ் 3/31, மிற்செல் சான்ட்னெர் 3/65, அஜாஸ் பட்டேல் 2/54, டிம் செளதி 1/0)
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026