Super User / 2014 மே 28 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 18 பேர் கொண்ட குழுவில் மீண்டும் கெளதம் கம்பீர் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். உபாதையடைந்துள்ள சகீர் கான் இந்த அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ராஜஸ்தானை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பங்கஜ் சிங் இந்த அணியில் புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். மற்றைய வீரர்கள் நியூ சிலாந்து தொடருக்காக சென்ற வீரர்களே அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு, வருண் ஆரோன் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுளார்.20 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
45 minute ago