Super User / 2014 ஜூன் 03 , பி.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் ஆபிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக ஹாசிம் அம்லா அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக கடைமையாற்றிய கிரேம் ஸ்மித் அண்மையில் ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பப்ட்டுள்ள வெற்றிடத்திற்கே அம்லா நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளின் தலைவராக கடைமையாற்றி வரும் AB DE வில்லியர்ஸ் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கபப்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஹாசிம் அம்லா தான் அணித் தலைமைப் பொறுப்பை ஏற்க்க விரும்புவதாக அறிவித்தார். அதனடிப்படையில் அவர் இப்போது நியமிக்கப்பட்டுள்ளார். 20 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
45 minute ago