2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

துடுப்பு மட்டைக்கு ஓட்டை போட்ட அமெரிக்கா சுங்க அதிகாரிகள்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்திய துடுப்பாட்ட வீரர் லென்டி சிமொன்சின் துடுப்பு மட்டையில் அமெரிக்கா சுங்க அதிகாரிகள் துளையிட்டு போதைப் பொருள் கடத்தப்படுகின்றதா என சோதனை செய்துள்ளனர்.

கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளுக்காக அமெரிக்காவினூடாக பயணிக்கும் போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷாம் தந்து டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலம் இல்லாத விளையாட்டு. துடுப்பு பெரியதாகவும், பாரமானதகவும் இருக்க சுங்க அதிகாரில் சந்தேகத்தின் பேரில் இந்த செயலை செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X