2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

இலங்கை, பாகிஸ்தான் போட்டி தாமதம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது  ஒரு நாள் சர்வதேசப் போட்டி மழை காரணமாக தாமதமாகவே ஆரம்பமாகவுள்ளது.

நாணய சுழற்சி 10 மணிக்கு நடைபெற்று போட்டி 10.15 இக்கு ஆரம்பமாகும் என நடுவர்கள் அறிவித்துள்ளனர். இன்றைய போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .