A.P.Mathan / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பந்தை வீசி எறிகின்றனர் என குற்றம் சாட்டப்பட்டு இருந்த பங்களாதேஷ் அணியின் சொஹாக் காஷி, சிம்பாவே கிரிக்கெட் அணியின் வீரர் ப்ரோஸ்பர் உட்டைஷா ஆகியோர் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் பந்து வீச தடைசெய்யப்பட்டுள்ளனர். இரண்டு வீரர்களும் இங்கிலாந்தில் உள்ள கார்டிப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் இயந்திர தொழில் நுட்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்படி இருவரினது பந்துவீச்சுகளும் விதிமுறைகளை தாண்டி உள்ளன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச முடியாது என சர்வதேசக் கிரிக்கெட் சபை தடைசெய்துள்ளது. 20 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
45 minute ago