A.P.Mathan / 2014 நவம்பர் 13 , பி.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் மொஹமட் ஹபீஸ் விதிமுறைகளை மீறி பந்துவீசுவதாக சந்தேகிப்பதாக சர்வதேசக் கிரிக்கெட் பேரவையிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் நடுவர்களாக கடமையாற்றிய நடுவர்கள், குறித்த முறையீட்டை செய்துள்ளனர். அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற சம்பியன் லீக் தொடரின் போதும் குறித்த முறையீடு செய்யப்பட்டு இருந்தது. 20 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
45 minute ago