A.P.Mathan / 2014 நவம்பர் 27 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்றைய தினம் ஆரம்பித்த 7 போட்டிகள் அடங்கிய ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதற் போட்டியில் இலங்கை அணி 25 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 317 ஓட்டங்களைப் பெற்றது. இதில் திலகரட்ன டில்ஷான் 88 ஓட்டங்களையும், மஹேல ஜெயவர்தன 55 ஓட்டங்களையும், குஷால் பெரேரா 52 ஓட்டங்களையும் பெற்றனர். 9 minute ago
15 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
2 hours ago