A.P.Mathan / 2014 டிசெம்பர் 25 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாவே அணியின் பந்துவீச்சாளர் மல்கொம் வொலர், பந்துவீச முடியாது என சர்வதேசக் கிரிக்கெட் சபையினால் தடை செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் வொலர், விதிமுறைகளை தாண்டி வீசுவதாக முறையீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது பந்துவீச்சு பாணியை பரிசோதனை செய்த நிபுணர்கள், அவரின் ஓஃப் ஸ்பின் பந்துவீச்சுக்கள் யாவும் 15 பாகை கோணத்தை விட அதிகமாக இருப்பதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 6 minute ago
11 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
1 hours ago