A.P.Mathan / 2015 மார்ச் 10 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து அணியை வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள பங்களாதேஷ் அணியின் தலைவர் மஸ்ரபீ மோர்தாஷா, தனது அணியின் வெற்றியை தமது நாட்டின் விடுதலைக்கு போராடிய வீரர்களுக்கு அர்ப்பணிப்பு செய்வதாக அறிவித்துள்ளார்.
1971ஆம் ஆண்டு பாகிஸ்தானிடம் பங்களாதேஷ் இருந்து பிரிந்து, சுதந்திரம் பெற்றது. மஹமதுல்லாவின் சதம் மற்றும் ரூபல் ஹொசைன் ஆகியோரது பந்துவீச்சு பங்களாதேஷ் அணியானது இங்கிலாந்து அணியை 15 ஓட்டங்களால் வெற்றி பெற கை கொடுத்தது. அத்துடன் இந்த வெற்றி மூலமாக பங்களாதேஷ் அணி அடுத்த சுற்றான காலிறுதி வாய்ப்பை பெற, இங்கிலாந்து அணியானது காலிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.
9 minute ago
15 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
2 hours ago