2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாடுகின்றது

Kanagaraj   / 2015 மார்ச் 26 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியா அணியும் இந்திய அணியும் இன்று வியாழக்கிழமை மோதுகின்றன.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .