2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

அடுத்த கிண்ணம் இந்தியாவுக்குத்தான்: ஸ்ரீசாந் நம்பிக்கை

George   / 2015 மார்ச் 26 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜோசப் அன்டன் ஜோர்ஜ்

அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் வெற்றிபெற தவறி, உலக கோப்பை இறுதிபோட்டிக்குள் நுழைய இந்திய அணி தவறியுள்ளது.

இந்நிலையில் இது தான் தன்னுடைய இறுதி உலககிண்ண போட்டியா என்பது தொடர்பில் தான் இன்னும் தீர்மானிக்கவில்லை என இந்திய அணித்தலைவர் டோணி தெரிவித்தார்.

போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறினார்.

இதேவேளை அடுத்த உலக்கிண்ணத்தை வெற்றிக்கொள்ள இந்திய அணி கடுமையாக போராடும் எனவும் அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ளும் என்றும் முன்னாள் இந்திய அணி வீரர் ஸ்ரீசாந் தெரிவித்துள்ளார்.

உலக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதியில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த பின்னர் டுவிட்டர் வலைத்தளத்தில் அவர் இந்த கருத்தை கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .