A.P.Mathan / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 7-6, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் அன்டி முரேயை வீழ்த்தி, மியாமி ஓபன் பட்டத்தை ஐந்தாவது முறையாக கைப்பற்றினார்.
தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜோகோவிச் - அவுஸ்ரேலியன் ஓபன், இந்தியன் வெல்சினை தொடர்ந்து இப்பட்டத்தினை கைப்பற்றியுள்ளார். மேலும் கடினதரையில் அன்டி முரேயை தொடர்ச்சியாக 10 போட்டிகளில் இத்துடன் வெற்றிகண்டுள்ளார்.
12 minute ago
21 minute ago
27 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
27 minute ago
38 minute ago