A.P.Mathan / 2015 ஏப்ரல் 13 , பி.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகிறது. இந்தப் போட்டி அன்டிகுவாவிலுள்ள சேர்.விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த இரு அணிகளும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகின்றன. இரண்டாவது போட்டி இம்மாதம் 21ஆம் திகதி சென் ஜோர்ஜிலும், மூன்றாவது போட்டி மே மாதம் 5 ஆம் திகதி பிரிஜ்டவுணிலும் ஆரம்பமாகி நடைபெறவுள்ளன.
15 minute ago
24 minute ago
30 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
30 minute ago
41 minute ago