Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 12 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், வெலிங்டனில் நேற்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்துகின்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மே. தீவுகள்
நியூசிலாந்து: 460/10 (துடுப்பாட்டம்: ஹென்றி நிக்கொல்ஸ் 174, நீல் வக்னர் ஆ.இ 66, வில் யங்க் 43, டரைல் மிற்செல் 42, பி.ஜெ. வட்லிங்க் 30, டொம் லேதம் 27 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷனொன் கப்ரியல் 3/93, அல்ஸாரி ஜோசப் 3/109, றொஸ்டன் சேஸ் 2/54, சேமர் ஹோல்டர் 2/110)
மே. தீவுகள்: 124/8 (துடுப்பாட்டம்: ஜெர்மைன் பிளக்வூட் 69 ஓட்டங்கள். பந்துவீச்சு கைல் ஜேமிஸன் 5/34, டிம் செளதி 3/29)
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026