2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

31 வயதில் ஓய்வு பெற்ற உலகக் கிண்ண வெற்றியாளர் உம்டிட்டி

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 16 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ச்சியான முழங்கால் காயங்களால் பாதிக்கப்பட்ட பிரான்ஸுடன் 2018ஆம் ஆண்டு உலகக் கிண்ண வென்ற சாமுவேல் உம்டிட்டி தனது 31ஆவது வயதில் ஓய்வை அறிவித்துள்ளார்.

ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவுடன் இரண்டு லா லிகா பட்டங்களையும், மூன்று கோப்பா டெல் ரே கிண்ணங்களையும் வென்ற உம்டிட்டி, கடந்த பருவகாலத்தில் பிரெஞ்சு லீக் 1 கழகமான லில்லியிலிருந்து விலகிய பின்னர் ஒரு கழகமும் இல்லாமல் இருந்தார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X