Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 17 , பி.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகத் தடகள சம்பியன்ஷிப்களில் நான்காவது தடவையாக 1,500 மீற்றர் பட்டத்தை வென்று கென்யாவின் பெய்த் கிப்யெஜொன் சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஆண்களுக்கான உலக சாதனையாளரான ஹிஷாம் எல் குயெரெஜ்ஜின் தடகள சம்பியன்ஷிப்பில் நான்கு பட்டங்களை வென்றமையை கிப்யெஜொன் சமப்படுத்தியுள்ளார்.
கென்யாவின் டொர்கஸ் எவொய் இரண்டாமிடத்தையும், அவுஸ்திரேலியாவின் ஜெஸிக்க ஹல் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
04 Nov 2025
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Nov 2025
04 Nov 2025