2025 ஜூலை 17, வியாழக்கிழமை

LPL இல் களமிறங்கும் ரெய்னா

Simrith   / 2023 ஜூன் 11 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான சுரேஷ் ரெய்னா லங்கா பிரிமியர் லீக்கில் கலந்து கொள்ள ஒப்பந்தமாகியுள்ளார்.

இவ்வார இறுதியில் நடைபெறவுள்ள LPL  ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவின் ஆரம்ப விலை 50,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X