2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அகர்வால் சதம்: றபடாவுக்கு மத்தியிலும் முதல் நாளில் இந்தியா முன்னிலை

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பூனேயில் இன்று ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டின் இன்றைய முதல்நாளில் தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் ககிஸோ றபாடா விக்கெட்டுகளைக் கைப்பற்றியபோதும், தமது ஆரம்பத்துடுப்பாட்டவீரர் மாயங்க் அகர்வாலின் சதம் மற்றும் செட்டேஸ்வர் புஜாரா, அணித்தலைவர் விராட் கோலியின் அரைச்சதங்கள் காரணமாக முன்னிலையில் இந்தியா உள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

இந்தியா: 273/3 (துடுப்பாட்டம்: மாயங்க் அகர்வால் 108, விராட் கோலி ஆ.இ 63, செட்டேஸ்வர் புஜாரா 58 ஓட்டங்கள். பந்துவீச்சு: ககிஸோ றபாடா 3/48)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .