Editorial / 2018 டிசெம்பர் 11 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்சய, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீசத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பிறிஸ்பேணில் இடம்பெற்ற சுயாதீனச் சோதனையில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்தே அகில தனஞ்சய சர்வதேசப் போட்டிகளில் பந்துவீச முடியாமல் போயுள்ளது.
எவ்வாறெனினும், இலங்கை கிரிக்கெட் சபையின் அனுமதியுடன் இலங்கையின் உள்ளூர்ப் போட்டிகளில் அகில தனஞ்சய பந்துவீச முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அகில தனஞ்சயவின் உட்திரும்பும் பந்தே 15 பாகை முழங்கை மடிப்பைத் தாண்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
34 minute ago
47 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
47 minute ago
59 minute ago