2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அக்ஸர் பட்டேலைப் பிரதியிட்ட தாக்கூர்

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 13 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்மாதம் ஆரம்பிக்கவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கான இந்தியக் குழாமில், அக்ஸர் பட்டேலை ஷர்துல் தாக்கூர் பிரதியிட்டுள்ளார்.

இந்நிலையில், பட்டேல் மேலதிக வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

இதேவேளை, ஆவேஷ் கான், உம்ரான் மலிக், ஹர்ஷால் பட்டேல், லுக்மன் மெரிவலா, வெங்கடேஷ் ஐயர், கரண் ஷர்மா, ஷபாஸ் அஹ்மட், கிருஷ்ணப்பா கெளதம் ஆகியோர் உலகக் கிண்ணத்தில் இந்திய அணிக்கு தயார்படுத்தல்களுக்கு உதவுவதற்காக இணைந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .