Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜூலை 19 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர்கள், இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் அதிகாரிகளுடனான விளையாட்டமைச்சால் ஒழுங்கமைக்கப்பட்ட சிறப்புக் கூட்டமானது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறவிருந்த கூட்டமானது அடுத்த மாதம் இரண்டாம் திகதி மூன்று மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த கூட்டத்தில் அஞ்சலோ மத்தியூஸ், திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமால், லஹிரு திரிமான்ன, கிரிக்கெட் சபை அதிகாரிகள் கலந்து கொள்ளவிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .