Shanmugan Murugavel / 2024 நவம்பர் 17 , பி.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றிக்கும், அதன் முன்களவீரரான எர்லிங்க் ஹலான்டின் பிரநிதிகளுக்குமிடையே புதிய ஒப்பந்தமொன்று தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வாரமொன்றுக்கு 500,000 ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்கள் ஊதியத்தை கொண்ட மேம்படுத்தப்பட்ட ஒப்பந்தம் தொடர்பிலேயே பேரம்பேசல்கள் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை இதன்போது 24 வயதான ஹலான்டை ஒப்பந்தம் செய்வதற்கான தற்போதைய தொகையான 150 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்கள் என்பதை நீக்க அல்லது 200 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களாக அதிகரிக்க சிற்றி விரும்புகிறது.
முன்னர் ஹலான்டைக் கைச்சாத்திட சிற்றி ஆர்வம் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026