Shanmugan Murugavel / 2024 ஜூலை 04 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று முடிந்த சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் அதிகபட்சமாக ஆப்கானிஸ்தானின் பஸல்ஹக் பரூக்கியும், இந்தியாவின் அர்ஷ்டீப் சிங்கும் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.
பரூக்கில் ஓவருக்கு 6.31 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்திருந்த நிலையில், அர்ஷ்டீப் ஓவருக்கு 7.16 ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தார்.
இவர்களுக்கு அடுத்ததாக இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ராவும், தென்னாபிரிக்காவின் அன்றிச் நொர்கியாவும் தலா 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர். பும்ரா ஓவருக்கு 4.17 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்திருந்த நிலையில், நொர்கியா ஓவருக்கு 5.74 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்திருந்தார்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026