2025 ஜூலை 31, வியாழக்கிழமை

அதிபார பட்டத்தை மீளக்கைப்பற்றிய உசிக்

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 20 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத்தில் சனிக்கிழமை (19) நடைபெற்ற போட்டியில் பிரித்தானியாவின் டானியல் டுபொய்ஸை ஐந்தாவது சுற்றில் வீழ்த்திய உக்ரேனின் ஒலெக்ஸான்டர் உசிக், மீண்டும் உலக அதிபார குத்துச்சண்டைப் பட்டத்தைக் கைப்பற்றிக் கொண்டார்.

போட்டியின் ஆரம்பம் முதலே 38 வயதான உசிக்கின் திறமை வெளிப்பட்டதுடன், அவரை நோக்கிய அனைத்து குத்துக்களையும் இலகுவாக தவிர்த்து தன்னை விட 11 வயது இளமையான டுபொய்ஸுக்கு குத்துக்களை வழங்கியிருந்தார்.

அந்தவகையில் தான் இதுவரையில் பங்கேற்ற 24 போட்டிகளிலும் வெற்றியைப் பெற்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .