Shanmugan Murugavel / 2025 ஜூலை 24 , பி.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான லிவர்பூலின் முன்களவீரரான பெடெரிக்கோ சியெஸ்காவைக் கைச்சாத்திட இத்தாலிய சீரி ஏ கழகமான அத்லாண்டா கைச்சாத்திட திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக தமது முன்களவீரரான அடெமோலா லுக்மனின் தமது நிர்ணய விலையான 50 மில்லியன் யூரோக்களை இன்னொரு சீரி ஏ கழகமான ஜுவென்டஸ் சந்திக்குமானால் சியெஸ்காவை கைச்சாத்திட அத்லாண்டா முயலுமெனக் கூறப்படுகிறது.
37 minute ago
46 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
54 minute ago