Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 20 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான அத்லாண்டாவின் முன்களவீரரான அடெமோலா லுக்மன், நடப்புப் பருவகால முடிவில் கழகத்தை விட்டு வெளியேறுவார் எனப்படுகிறது.
அடுத்தாண்டு வரையில் அத்லாண்டாவுடன் லுக்மன் ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கிறபோதும் பயிற்சியாளர் ஜியான் பியர்ரோ கஸ்பெரினியை விமர்சிக்கப்பட்டதைத் தொடர்ந்தே கழகத்தை விட்டு வெளியேறுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
30 Mar 2026
30 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Mar 2026
30 Mar 2026