Shanmugan Murugavel / 2025 ஜூலை 23 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரரான அந்தனியைக் கைச்சாத்திடுவதற்கான போட்டியில் ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் முன்னிலையிலுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த பருவகாலத்தில் இன்னொரு லா லிகா கழகமான றியல் பெட்டிஸில் கடனடிப்படையில் 25 வயதான அந்தனிஸ் விளையாடியிருந்த நிலையில், நிரந்தரமாக அக்கழகத்தில் விளையாட விரும்புகின்றார்.
எனினும் நிதிக் கட்டுப்பாடுகளால் தடுமாறும் பெட்டிஸ், அந்தனியைக் கைச்சாத்திடுவதற்குத் தேவையான 35 மில்லியன் யூரோக்களை புரட்ட முடியாமலுள்ளது.
38 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
57 minute ago
2 hours ago