Shanmugan Murugavel / 2023 ஜனவரி 15 , பி.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் முன்களவீரரான மெம்பிஸ் டிபே, இம்மாதம் கழகத்தை விட்டு வெளியேறி இன்னொரு லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டுக்குச் செல்லத் தயாராகவுள்ளார் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு பார்சிலோனாவில் இணைந்த 28 வயதான டிபே, 42 போட்டிகளில் 14 கோல்களைப் பெற்றுள்ளார்.
14 minute ago
23 minute ago
29 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
29 minute ago
40 minute ago