Shanmugan Murugavel / 2021 மே 24 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டின் முன்களவீரரான லூயிஸ் சுவாரஸ், அடுத்த பருவகாலத்திலும் அத்லெட்டிகோவில் தொடரவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்தாண்டு செப்டெம்பரில் இன்னொரு ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவிலிருந்து அத்லெட்டிகோவில் நுழைந்த 34 வயதான சுவாரஸ், இரண்டாண்டு ஒப்பந்தமொன்றுக்கு இணங்கியிருந்தபோதும், அதில் இக்கோடைப்பருவகால வீரர்கள் ஒப்பந்தம் செய்யும் காலப்பகுதியில் எத்தொகையும் செலுத்தாமல் வெளியேறும் சரத்தொன்று உள்ளடக்கப்பட்டிருந்ததாக தகவல்மூலங்கள் தெரிவித்துள்ளன.
25 minute ago
35 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
35 minute ago
50 minute ago