Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 04 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவின் அபிஷேக் ஷர்மாவே அதிக ஓட்டங்களைப் பெறுவாரெனத் தெரிவித்த அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பொன்டிங், தொடரின் நாயகன் விருதையும் அவர் வெல்லலாமெனக் கூறியுள்ளார்.
இந்தியன் பிறீமியர் லீக்கின் டெல்லி கப்பிட்டல்ஸில் அபிஷேக்கின் பயிற்சியாளராக 2018ஆம் ஆண்டு இருந்தபோதே 17 வயதான அபிஷேக் ஷர்மா முதலாவது பந்தையே பந்துவீச்சாளரின் தலைக்கு மேலால் நான்கு அல்லது ஆறு ஓட்டங்களைப் பெற்றபோதே அவரிடம் மேலதிகமாக சிறப்ப்பொன்று இருந்ததை நீங்கள் பார்க்கலாமென பொன்டிங் குறிப்பிட்டுள்ளார்.
அபிஷேக்கை கப்பிட்டல்ஸில் தக்க வைக்குமாறு கெஞ்சியதாகவும் பொன்டிங் மேலும் தெரிவித்துள்ளார்.
21 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago