Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2024 மார்ச் 28 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான பியொரென்டாவின் மத்தியகளவீரரான சோஃபயான் அம்ரபட்டைக் கடனடிப்படையில் கைச்சாத்திட்ட இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட், அவரது கடன் ஒப்பந்தத்தை நிரந்தரமாக்காது எனத் தெரிகிறது.
அந்தவகையில் 27 வயதான அம்ரபட்டைக் கைச்சாத்திட சீரி ஏ கழகங்களான ஏ.சி மிலன், ஜுவென்டஸ் முயல்வதாகக் கூறப்படுகிறது.
4 minute ago
13 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
13 minute ago
14 minute ago