Shanmugan Murugavel / 2024 ஜூன் 17 , மு.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அமெரிக்காவின் லெளடர்ஹில்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அயர்லாந்துடனான குழு ஏ போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
அயர்லாந்து: 106/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கரெத் டெலனி 31 (19), ஜொஷ் லிட்டில் ஆ.இ 22 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: இமாட் வசீம் 3/8 [4], ஷகீன் ஷா அஃப்ரிடி 3/22 [4], மொஹமட் ஆமிர் 2/11 [4], ஹரிஸ் றாஃப் 1/17 [4])
பாகிஸ்தான்: 111/7 (18.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் ஆ.இ 32 (34), மொஹமட் றிஸ்வான் 17 (16). சைம் அயூப் 17 (17), அப்பாஸ் அஃப்ரிடி 17 (21), ஷகீன் ஷா அஃப்ரிடி ஆ.இ 13 (05) ஓட்டங்கள். பந்துவீச்சு: பரி மக்கார்தி 3/15 [4], கேர்ட்டிஸ் கம்பர் 2/24 [4], மார்க் அடைர் 1/24 [4], பென் வைட் 1/11 [2], ஜொஷ் லிட்டில் 0/17 [3])
போட்டியின் நாயகன்: ஷகீன் ஷா அஃப்ரிடி
4 minute ago
10 minute ago
21 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
21 minute ago
22 minute ago