Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 02 , பி.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான கோப்பா இத்தாலியா தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலன் தகுதி பெற்றுள்ளது.
தமது மைதானத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற அத்லாண்டாவுடனான விலகல் முறையிலான இத்தொடரின் காலிறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே அரையிறுதிப் போட்டிக்கு மிலன் தகுதி பெற்றுள்ளது.
4 minute ago
10 minute ago
21 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
21 minute ago
22 minute ago